கேள்விகள்
உங்கள் உள்ளத்தில் எழும் சில கேள்விகளுக்கான பதில்கள்
கடவுளின் குணாதிசயங்கள் என்ன?
உண்மையான கடவுள் என்றால் அவர் பாவமில்லாதவராய் இருக்க வேண்டும், நம்மை நேசித்து நம்மில் அன்பு கூறுகிறவராக இருக்க வேண்டும், நம்மோடு கூட பேசுகிறவராய் இருக்க வேண்டும்.
யார் இந்த மெய்யான கடவுள்?
நமக்காய் தன்னையே பலியாய் ஈந்தவர், மீண்டும் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர், நம்முடைய இருதயத்தில் தங்கியிருக்க விரும்புகிறவர், அவர்தான் இயேசு கிறிஸ்து.
உங்களுக்கு இந்த கடவுள் என்ன செய்வார்?
உங்கள் பாவங்களை மன்னிப்பார், சாபங்களை மாற்றுவார், வியாதிகளை குணமாக்குவார்.