New Life To You

உங்கள் வாழ்வில் சமாதானம் வேண்டுமா ?

ஒரு மனோதத்துவ மருத்துவரிடத்தில ஒரு மனிதன் வந்தான். சந்தோஷமோ, "என் உள்ளத்திலே சமாதானமோ....

கட்டில் கிடையானவர் நடந்த அனுபவம்

அப்பொழுது எனக்கு வயது 14, என் இருதயம் வீங்கி, வலது கால் செயலற்றுப் போயிற்று. நான் மரணப் படுக்கையில்....

கவலையினால் மனம் உடைந்து விட்டீர்களா

இன்று, கவலையில்லாத மனிதர்களை காண்பது அரிதாக இருக்கிறது! உங்கள் உள்ளத்திலும் இன்று ஏதோ ஒரு கவலை

நங்கள் தேவனின் ஸ்தானிகர்கள்

உங்களுக்கு உதவி செய்ய ஓர் மெய்யான தெய்வம் உங்கள் அருகில் இருக்கிறார்.

யார் எனக்கு உதவிசெய்வார்கள்... யார் என்னை புரிந்துகொள்வார்கள்? என் வேதனைகளுக்கும் , கண்ணீருக்கும், வியாதிக்கும், இருளான வாழ்க்கைக்கும் ஒரு முடிவு உண்டா? என்று கவலைப்படுகிறீர்களா... ஆம்...

உங்கள் மனதில் எழும் கேள்விகள்.

எங்களிடமிருந்து நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

நங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்

கடவுளின் குணாதிசயங்கள் என்ன?
உண்மையான கடவுள் என்றால் அவர் பாவமில்லாதவராய் இருக்க வேண்டும், நம்மை நேசித்து நம்மில் அன்பு கூறுகிறவராக இருக்க வேண்டும், நம்மோடு கூட பேசுகிறவராய் இருக்க வேண்டும்.
யார் இந்த மெய்யான கடவுள்?
நமக்காய் தன்னையே பலியாய் ஈந்தவர், மீண்டும் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர், நம்முடைய இருதயத்தில் தங்கியிருக்க விரும்புகிறவர், அவர்தான் இயேசு கிறிஸ்து.
உங்களுக்கு இந்த கடவுள் என்ன செய்வார்?
உங்கள் பாவங்களை மன்னிப்பார், சாபங்களை மாற்றுவார்,  வியாதிகளை குணமாக்குவார். உங்களை மோட்சத்திற்கு அழைத்துச்செல்வார்.

நீங்கள் இப்பொழுது தேவனுடைய பிள்ளைகள்

கிறிஸ்துவில் நீங்கள் யார் என்பதைக் அறிந்துகொள்ள இப்பொழுதே இந்த புத்தகத்தை படியுங்கள்

சில கட்டுரைகள் உங்களுக்காக

உங்களை நேசிக்க ஒருவர் இருக்கிறார்

உன் வாழ்க்கையில் சமாதானமில்லை, படிப்பிருந்தும், வேலையிருந்தும், பணம் இருந்தும் வாழ்க்கையில்...

மிகவும் பிரபலமான தலைப்புகள்

உங்கள் வாழ்வில் சமாதானம் வேண்டுமா
ஒரு மனோதத்துவ மருத்துவரிடத்தில ஒரு மனிதன் வந்தான்.
கட்டில் கிடையானவர் நடந்த அனுபவம்
அப்பொழுது எனக்கு வயது 14, என் இருதயம் வீங்கி, வலது கால் செயலற்றுப் போயிற்று.
கவலையினால் மனம் உடைந்து விட்டீர்களா
இன்று, கவலையில்லாத மனிதர்களை காண்பது அரிதாக இருக்கிறது!
WordPress PopUp Plugin
Tamil
Scroll to Top